Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் லாஞ்சிற்கு முன்பே அமேசானில் லீக் ஆன Honor 9a மொபைல்கள்?..

லாஞ்சிற்கு முன்பே அமேசானில் லீக் ஆன Honor 9a மொபைல்கள்?..

293
0
Honor 9a
Share

நாளை அறிமுகமாக இருந்த Honor 9a ஸ்மார்ட்போன் விவரங்கள் இன்று இணையத்தில் கசிந்துள்ளது.

அமேசானில் இதன் விலை ரூ. 11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்..

ஹானர் 9ஏ சிறப்பம்சங்கள்:
– 6.3 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
– ஐஎம்ஜி பவர் விஆர் ஜிஇ8320 ஜிபியு
– 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
– ஆண்டராய்டு 10 மற்றும் மேஜிக் யுஐ 3.0.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8 aperture, எல்இடி ஃபிளாஷ்
– 5 ம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
– 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– 5000 எம்ஏஹெச் பேட்டரி


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here