Home செய்திகள் இந்தியா கூகுள் நிறுவனத்தின் 5ஜி மொபைல்! மக்களிடம் வரவேற்பைப் பெறுமா ?

கூகுள் நிறுவனத்தின் 5ஜி மொபைல்! மக்களிடம் வரவேற்பைப் பெறுமா ?

360
0
Share

இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் அசைக்கமுடியாத ஜாம்பவான் என்று பெயர் பெற்று இருப்பது கூகுள் நிறுவனம். ஏனென்றால் இந்நிறுவனத்தின் மூலம் அனைத்து தகவல்களும் மக்களைச் சென்றடைகிறது. இப்படி இருக்க இந்நிறுவனத்தின் சில பொருட்கள் மக்களிடம் பெரிதாக வரவேற்பைப் பெறுவதில்லை. அதில் ஒன்றுதான் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்.

இன்ஜினியரிங் இறுதி ஆண்டு தேர்வு : செல்போன், லேப்டாப் மூலம் எழுதலாம் ! அண்ணா பல்கலை அறிவிப்பு…

இந்த ஸ்மார்ட்போன் கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெறவில்லை எனினும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை தேவையான தொழில்நுட்ப அப்டேட்டை கூகுள் நிறுவனம் தொடர்ந்து அளித்து வருகிறது. தற்போது இம்மாத இறுதியில் கூகுள் பிக்சல் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் போன்களை வெளியிட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த 5ஜி தொழில்நுட்பம் கொண்ட கூகுள் பிக்சல் ஸ்மார்ட் போன்கள் மக்களின் விருப்பத்தை பெறுமா என்பதை வெளிவந்த பிறகு பார்க்க வேண்டும்…


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here