Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் புதிதாக மீண்டும் 25 ஆஃப்களை தடை செய்த கூகுள்!… எதற்கு தெரியுமா?

புதிதாக மீண்டும் 25 ஆஃப்களை தடை செய்த கூகுள்!… எதற்கு தெரியுமா?

415
0
Google Removed on 25 apps from play store
Share

அன்மையில் டிக்டாக், யூசி பிரவுசர், ஹலோ உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதேபோல தற்போது இந்திய சந்தையில் சீன நிறுவனத்தின் பொருட்களை அதிகளவு மக்கள் விரும்பவில்லை என சமூக வலைதளத்தில் பலர் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் பயனர்களின் பேஸ்புக் லாக்-இன் விவரங்களைத் திருடுவதாக கூறி சைபர் பாதுகாப்பு நிறுவனமான ‘எவினா’ கூகுளை எச்சரித்ததை தொடர்ந்து சுமார் 25ஆண்ட்ராய்டு ஆப்கள் அதிரெடியாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டன.

குறிப்பாக இந்த 25 ஆப்களில் பெரும்பாலும் பைல் மேனேஜர், பிளாஷ் லைட், வால்பேப்பர் மேனேஜ்மென்ட், ஸ்கிரீன்ஷாட் எடிட்டர் மற்றும் வெதர் உள்ளிட்ட ஆப் வசதிகள் ஆகும். ஒருவேளை நீங்கள் இந்த 25 ஆப்களை பயன்படுத்தி வந்தால் உடனே அன்இன்ஸ்டால் செய்யுமாறு சைபர் செக்யூரிட்டி நிறுவனமான எவினா மற்றும் கூகுள் பரிந்துரைத்துள்ளது.
Deleted Apps from play store

மேலும் நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய 25ஆப்களின் பட்டியல் இதுதான்.

1.Contour level wallpaper
2. Iplayer & iwallpaper
3.Wallpaper Level
4.Super Wallpapers Flashlight
5. Padenatef
6.Color Wallpapers
7.Video maker
8.Super Bright Flashlight
9.Pedometer
10. Powerful Flashlight
11.Accurate scanning of QR code
12.Classic card game
13.Solitaire game
14.Super Flashlight
15.Daily Horoscope Wallpapers
16.Synthetic
17.Composite Z
18.File Manager
19.Screenshot capture
20. Wuxia Reader
21.Junk file cleaning
22.Anime Live Wallpape
23.Plus Weather
24. Com.tyapp.fiction
25. iHealth step counter


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here