Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் இவ்வளவு கம்மி விலையில் ரெட்மி 9 போனா?…

இவ்வளவு கம்மி விலையில் ரெட்மி 9 போனா?…

379
0
Redmi 9 Phone
Share

சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி 9 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு…

ரெட்மி 9 சிறப்பம்சங்கள்:
– 6.53 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 ஐபிஎஸ் எல்சிடி டாட் டிராப் ஸ்கிரீன்
– 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
– ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
– 4 ஜிபி LPDDR4x ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
– டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்

1,333 ரூபாய்க்கு தேசிய கொடி அச்சிடப்பட்ட போன்களை அறிமுகம் செய்த லாவா!…

விலை விவரம்:
– ரெட்மி 9 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,999
– ரெட்மி 9 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here