Home செய்திகள் இந்தியா வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை இந்தியன்ஸ்! கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்..

வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை இந்தியன்ஸ்! கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்..

268
0
Share

IPL 20 20 கிரிக்கெட் போட்டி UAE ல் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த சீசனில் மும்பை அணிக்கு இது இரண்டாவது ஆட்டமாகும்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெற்றியின் எதிர்பார்ப்பில் உள்ளார். ஆனால் எதிர் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மிகப்பெரிய பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. எனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் நல்ல ஆட்டத்தை தொடர்ந்தால் மட்டுமே வெற்றி சூட முடியும்.

இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் 25 முறை மோதியுள்ளன இதில் மும்பை அணி 19 முறையும் கொல்கத்தா அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் கண்காணிக்க புதிய சாப்ட்வேர்..

கொல்கத்தா அணி டாஸ் வெற்றி பெற்று பவுலிங்கை முடிவு செய்து உள்ளது. எனவே மும்பை அணி முதலில் பேட்டிங்கை தொடரும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here