Home செய்திகள் இந்தியா வங்கிகள் இனி 4 மணி நேரம் தான் இயங்கும் : கொரோனாவால், இந்தியா முழுவதும் அமல்..

வங்கிகள் இனி 4 மணி நேரம் தான் இயங்கும் : கொரோனாவால், இந்தியா முழுவதும் அமல்..

492
0
bank
Share

கொரோனா வைரஸ் (கோவிட் – 19) பரவுவதைக் கட்டுப்படுத்த இந்திய வங்கிகள் சங்கம் பல்வேறு விதிகளைப் பின்பற்றும் படி அணைத்து வங்கிகளுக்கும் பரிந்துரைத்துள்ளது.

அதில் முக்கியமாக வங்கி வேலை நேரத்தைக் குறைத்துள்ளது. 4 மணி நேரம் மட்டும் செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.  அதாவது 10 மணி முதல் 2 மணி வரை மட்டும் இயங்கும். ஒரு சில வங்கிகள் வாடிக்கையாளர்களைப் பொறுத்து 11 மணி முதல் 3 மணி வரை இயக்க வலியுறுத்தியுள்ளது.

Bank Timing

அணைத்து வங்கி பணிகளான பணம் கட்டுதல், பணம் எடுத்தல், காசோலை பரிவர்த்தனை , அரசு சார்ந்த வரிவர்தனைகள் , வங்கிகளுக்கிடையே பரிவர்த்தனைகள் மட்டும் செயல்படும் .மற்ற அணைத்து பணிகளும் முடக்க உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் இன்று முதல் நடைமுறை படுத்தவுள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களைப் பொறுத்து ஒரு சில வங்கி கிளைகளை மூடவும் அதிகாரம் வழங்கியுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here