Home செய்திகள் இந்தியா கூகுள் டிரைவ் பயன்படுத்துபவரா நீங்கள் ? இதோ எச்சரிக்கை !

கூகுள் டிரைவ் பயன்படுத்துபவரா நீங்கள் ? இதோ எச்சரிக்கை !

312
0
Share

டிஜிட்டல் உலகத்தில் கூகுள் என்பது மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனமாகும். கூகுள் இல்லாமல் எந்த ஒரு ஆன்லைன் நிகழ்வும் இயங்காது என்பது போல் இன்று உலகம் இயங்கி வருகிறது.

நவீன உலகத்தில் டிஜிட்டல் கோப்புகளையும், பயனர்கள் தமது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சில முக்கிய டாக்குமென்ட்களை கூகுள் ட்ரைவில் தான் கூகுள் ஸ்டோரேஜ் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேமித்து வைத்து உபயோகப்படுத்துகின்றனர். இவ்வாறு சேமிக்கப்படும் தகவல்கள் பகிரவும் கூகுள் வழிவகை செய்துள்ளது. தங்கள் விருப்பத்திற்கேற்ப இந்த கூகுள் டிரைவ் ஆன்லைன் வாயிலாக பகிரவும் முடியும். ஆனால் இந்த சேவையில் என்ன மிகப்பெரிய குறைபாடு என்றால் எளிதில் தங்கள் கூகுள் ட்ரைவ் அக்கவுண்ட்டில் சென்று மால்வேர் நிறுவக் கூடிய வாய்ப்பு உள்ளது.

ஆனால் இந்த ஹாக்கர்ஸ் மூலம் பயனர்களுடைய கூகுள் டிரைவ் ஆக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு மல்வர் வைரஸ் நிறுவ வாய்ப்பு உள்ளது. மேலும் பயனர்கள் தகவல்களைத் திருடவும் வாய்ப்பு உள்ளதாகக் காணப்படுகிறது.

ராணுவ வீரர்களுக்காகப் பிரத்தியேகமாகத் தயாராகும் புதிய கைப்பேசிகள்

இந்த தகவல்கள் திருடப்படுவதைக் கூகுள் தற்போது தடுக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பகிரப்படும் போதும் இந்த ஹேக்கர்ஸ் மூலம் மல்வேர் அட்டாக் எனப்படும் வைரஸ் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பாகக் கூகுள் ட்ரைவ் பயன்படுத்துமாறு தற்போது கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here