Home முகப்பு உலக செய்திகள் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசயக் காட்சி!…

ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசயக் காட்சி!…

451
0
Rare view of cloud absorption of seawater in 6 places
Share

பொதுவாகவே கடலில் மேகங்கள் நீர் உறிஞ்சுகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அது சூறாவளி என்று சொல்லிவிடுவார்கள்.

இந்நிலையில் அமெரிக்கா நாட்டில் கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் மேகங்கள் நீர் உறிஞ்சி நீரை எடுத்த காட்சி வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா பகுதிகளில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றிருந்தவர்கள் கடலில் பேரதிசயத்தைக் கண்டனர்.

லூசியானா நாட்டில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது ஒரே நேரத்தீல் 6 இடங்களில் மேகம் நீரை உறிஞ்சிக் கொண்டிருந்தது. இந்தக் காட்சி திரிங்லிங்காக இருந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தது. ஹாலிவுட் படங்களில் வருவது போன்று இந்தக் காட்சி இருந்ததாக இதனைப் படம் பிடித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here