Home செய்திகள் இந்தியா ‘ஏ’ பிரிவு இரத்த வகையை சேர்ந்தவரா நீங்கள் உஷார் ! கொரோனா வைரஸ் எளிதில்...

‘ஏ’ பிரிவு இரத்த வகையை சேர்ந்தவரா நீங்கள் உஷார் ! கொரோனா வைரஸ் எளிதில் தாக்குமாம்…

923
0
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Share

சீனா நாட்டின் வுகானில் உள்ள ஷோங்னான் மருத்துவமனை 2500 கொரோனா  (கோவிட் – 19) பாதிப்புள்ளவர்களை வைத்து மிகப்பெரிய ஆராய்ச்சி ஒன்றை செய்துள்ளது. அவர்களது உணவு பழக்கம், இதற்கு முன் வந்த நோய் பாதிப்புகள், அன்றாட பணிகள், என பல கோணங்களில் ஆராய்ச்சி செய்துள்ளனர்.

Mass research
இதில் ஒரு பெரிய அதிர்ச்சியான தகவல் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த 2500 பேரில் 65% பேர் ஏ இரத்த வகையை சேர்ந்தவர்களாம். அதன்படி , ஏ இரத்த வகையின் கீழ் வரும்

ஏ பாசிட்டிவ்  (A +)

ஏ நெகடிவ்  (A -)

ஏபி பாசிட்டிவ் (AB +)

ஏபி நெகட்டிவ் (AB -)

ஆகிய ரத்த மாதிரியை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Sample

ஓ வகையான

ஓ பாசிட்டிவ் (O +)

ஓபி பாசிட்டிவ் (OB +)

ஓபி நெகட்டிவ்  (OB -)

‘ஓ’ நெகட்டிவ் (O -)

வகை ரத்தம் கொண்டவர்களுக்கு குறைவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

‘ஓ’ வகை ரத்தம் கொண்டவர்களை கொரோனா வைரஸ் தாக்காது என்று உறுதியாக சொல்லவில்லை. அவர்களுக்கு தாக்குதல் சற்று குறைவாக ஏற்படுகிறது. ஆனால் ‘ஏ’ வகை ரத்தம் உள்ளவர்கள் மிக எளிதாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வரலாற்றின் படி சார்ஸ் வைரஸ் அதிகமாக ‘ஏ’ வகை ரத்தம் கொண்டவர்களைத்தான் தாக்கியுள்ளது. அதுவும் கொரோனா குடும்பத்தை சேர்ந்த வைரஸ் தான். இதன் மூலம் அவர்கள் அறிவுறுத்தி இருப்பது, “ஏ இரத்த” வகையை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளை உட்கொள்ளும் படியும் கூறியுள்ளனர். மற்ற இரத்தவகை கொண்டவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here