Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் இன்று உலக சிறுநீரக தினம்..சிறுநீரகத்தின் முக்கியத்துவமும், பாதுகாக்கும்

இன்று உலக சிறுநீரக தினம்..சிறுநீரகத்தின் முக்கியத்துவமும், பாதுகாக்கும்

605
0
Kidney day
Share

நமது உடலில் உள்ள தேவையற்ற நீர் கழிவுகளை நீக்குவதில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணியையும் செய்து வருகிறது. உடலின் அனைத்து நச்சுகளையும் சிறுநீரகத்தின் வழியாக வெளியேற்றுகிறது.
Kidney
இவ்வாறு இருக்க இந்த சிறுநீரகத்தை நாம் பேணிக்காக வேண்டும். இல்லாவிட்டால் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு மொத்த உடலுக்கும் உபாதைகள் ஏற்படும்.

சாதனமாகவே நாம் ஒரு நாளைக்கு 5 லிட்டர் தண்ணீர். இவ்வாறு பருகி வந்தால் சிறுநீரகம் அதன் பணியைச் சீராகச் செய்யும். தவறும் பட்சத்தில் நம் உடலில் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.Water

இந்த நவீன உணவுப் பழக்க வழக்கங்களான ஜங்க் உணவுகள் மற்றும் துரித உணவுகள் நம் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சிறுநீரகத்தில் கல், கட்டி போன்ற பிரச்சனைகள் இப்போது பெரும்பாலான மக்களுக்கு ஏற்படுகிறது.

இந்த பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சில எளிய உணவுகள் :

வாழைத்தண்டு :

வாழைத்தண்டு சாற்றுக்குச் சிறுநீரைப் பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.Banana Steem

பழங்கள் :

எலுமிச்சை, ஆரஞ்சு, முலாம் பழங்களில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. அதனை ஜூஸாக பருகிவந்தால் சிறுநீரகத்தில் கலந்திருக்கும் நச்சுக்கள் வெளியேறும். சிறுநீரக கற்கள் படியாமலும் பாதுகாக்கலாம். இவற்றில் ஏதாவது ஒரு ஜூஸை தினமும் பருகுவது நல்லது. உப்போ, சர்க்கரையோ சேர்க்காமல் பருக வேண்டும்.foods Kidneyகுடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கங்கள் எல்லாம் சிறுநீரகத்திற்குத் தீங்கு விளைவிக்கிறது. ஆதலால் நாம் சிறுநீரகத்தைப் பாதுகாத்து நலமுடன் வாழ மேற்கண்ட கடைபிடிக்க வேண்டும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here