Home கட்டுரை தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க 27 சிவாலயம்…

தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க 27 சிவாலயம்…

1156
0
Share

இந்தியாவில் இருக்கும் சிவன் கோயில் (Shiva Temples) பாதிக்கு மேற்பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். அதேபோல மற்ற பேரரசுகளின் காலத்திலும் கணிசமான அளவு சிவாலயங்கள் தமிழ்நாட்டில் எழுப்பப்பட்டுள்ளன. இப்படியாக கட்டப்பட்ட சிவன் கோயில்களில், சில சிவாலயங்கள் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

அதாவது சைவ சமயத்தில் கூறப்படும் 27 ஆகமங்களின் அடிப்படையில் முக்கியமான 27 சிவன் கோயில் பற்றி இங்கே காண்போம்.

1. திருவதிகை வீரட்டானேசுவரர் சிவன் கோவில்
2. நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி
3. தியாகராஜர் கோயில், திருவொற்றியூர்
4. ஸ்ரீ மயூரநாதசுவாமி சிவன் கோவில், மயிலாடுதுறை
5. ஜம்புகேசுவரர் கோயில், திருவானைக்காவல்
6. பிரகதீஸ்வரர் சிவன் கோவில், தஞ்சாவூர்
7. தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம்
8. மருந்தீஸ்வரர் கோயில், சென்னை
9. ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில், இராமேஸ்வரம்
10. அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை
11. ஏகாம்பரநாதர் சிவன் கோவில், காஞ்சிபுரம்
12. வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம்
13. தியாகராஜர் திருக்கோவில், திருவாரூர்
14. மாசிலாமணீஸ்வரர் கோயில், திருமுல்லைவாயில்
15. ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோவில், கும்பகோணம்
16. சுவேதாரண்யேசுவரர் கோயில், திருவெண்காடு
17. ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம், திருபுவனம்
18. சோமேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்
19. பழமலைநாதர் கோயில், விருத்தாச்சலம்
20. திருவல்லீஸ்வரர் கோயில், பாடி
21. ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம்
22. காசி விஸ்வநாதர் கோயில், கும்பகோணம் மகாமகம்
23. கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர்
24. கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்
25. பாடலீஸ்வரர் கோவில், திருப்பாதிரிப்புலியூர்
26. காசி விஸ்வநாதர் கோவில், தென்காசி
27. திருஆப்பனூர் ஆப்புடையார் கோயில், மதுரை


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here