Home அறிவியல் 2500 ஆண்டுகளுக்கு முன்பே அதிநவீன அறிவியல் – கீழடி பற்றி அழகப்பா பல்கலை ஆய்வு

2500 ஆண்டுகளுக்கு முன்பே அதிநவீன அறிவியல் – கீழடி பற்றி அழகப்பா பல்கலை ஆய்வு

706
0
Share

2500 ஆண்டுகளுக்கும் முன்னரே தமிழகத்தில் அதிநவீன அறிவியலும் தொழில் நுட்பமும்  இருந்ததை கீழடி அகழ் வாராய்ச்சிகள் உறுதி செய்திருப்பதாக அழகப்பா பல்கலைக் கழக துணை வேந்தர் ராஜேந்திரன்,  வரலற்றுத் துறை நடத்திய கருத்தரங்கில் தெரிவித்தார்.

கீழடி அகழ்வாராய்ச்சியின்  வரலற்று முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு தம் பல்கலை மாணவர்கள் கீழடியைப் பார்வையிட உரிய ஏற்பாடுகளை அழகப்பா பல்கலைக்கழகம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். அங்கு செல்லும் மாணவர்கள் தொல்லியல் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுவதற்கான அனுமதியைத் தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையரிடம் முறையாகப்  பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவின் தரையிலிறங்கி ஆராய இஸ்ரோ புதிய முயற்சி! – சந்திராயன் – 3 தயார்!


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here