Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் கிட்னியை விற்க யாரெல்லாம் ரெடி.? மூன்று புதிய ஆப்பிள் ஐபோன்கள் அறிமுகம்.!

கிட்னியை விற்க யாரெல்லாம் ரெடி.? மூன்று புதிய ஆப்பிள் ஐபோன்கள் அறிமுகம்.!

335
0
Share

ஆப்பிள் நிறுவனம் அதன் மூன்று புதிய தலைமை ஐபோன் மாடல்களை – ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் எக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. வெளியான மூன்று ஐபோன்களுடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 3 மற்றும் ஆப்பிள் டிவி ஆகிய கேட்ஜெட்களையும் அறிமுகம் செய்துள்ளது.

பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆப்பிள் பார்க் வளாகத்தில் நிகழ்ந்த இந்த வெளியீட்டு நிகழ்வில் வெளியான ஐபோன்களின் விலை நிர்ணயத்தை கேட்டால் ஐபோன்களுக்கே உரிய மிகவும் பிரபலமான இண்டர்நெட்ஜோக்கொன்று தான் நினைவிற்கு வருகிறது – “ஷட் அப் டேக் மை கிட்னி அண்ட் கிவ் மீ ஏ ஐபோன்”.!


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here