Home டெக்னாலஜிஸ் AUTOMATION Newgen Hyundai Creta ஒரே வாரத்தில் 10000 முன்பதிவுகளைப் பெற்றது…

Newgen Hyundai Creta ஒரே வாரத்தில் 10000 முன்பதிவுகளைப் பெற்றது…

422
0
Share

Hyundai நிறுவனம் Newgen Creta 2020 மாடல் கார் ஒன்றைத் தயாரித்துள்ளது. இதற்கான முன்பதிவு ஏராளமான ஹூண்டாய் டீலர்ஷிப்களிலோ அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலோ வாடிக்கையாளர்கள் Newgen Hyundai Creta-வை ரூ .25,000க்கு முன்பதிவு செய்யலாம் என்று கடந்த வாரத்தில் தொடங்கியது.Hyundai- creta

ஆரம்பித்த 1 வாரத்தில் இதுவரை 10000 முன்பதிவுகளைத் தாண்டியுள்ளது. மார்ச் 17 இந்த Newgen Hyundai Creta கார் வெளிவரும் என்று கூறியுள்ளனர்.

சாம்சங் நிறுவனத்தின் புதியதாக கண்டுபிக்கபட்ட கேலக்ஸி மடிப்பு 5 ஜிக்கு அண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஒன் யுஐ 2.1

இந்த Newgen Hyundai Creta கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினில் ஆகியவற்றுடன் PS6 என்ஜின் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.Interior of creta

இதன் விலை ரூபாய் 10/-லட்சம் ஆக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here