Home செய்திகள் இந்தியா அணைத்து ஏ.டி.எம் மையங்களிலும் பணம் எடுக்கலாம் கட்டணம் கிடையாது.மத்திய அரசு அதிரடி…

அணைத்து ஏ.டி.எம் மையங்களிலும் பணம் எடுக்கலாம் கட்டணம் கிடையாது.மத்திய அரசு அதிரடி…

350
0
bank
Share

கொரோனா வைரஸ் காரணமாக அணைத்து மக்களும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இவர்கள் தங்களின் தேவைக்காக எந்த  ஏ.டி.எம் -களிளும் எவ்வித கட்டணமின்றி  எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் என மத்திய அரசு  அறிவித்துள்ளது.finance minister

அதாவது ஒரு வங்கி வாடிக்கையாளர் இதுவரை மற்ற ஏ.டி.எம்- களில் 3 முறை மட்டுமே பரிவர்த்தனை கட்டணமின்றி பணம் எடுக்கமுடியும். தற்போது ஜூன் 30 வரை எந்த வங்கி ஏ.டி.எம் -களிலும் பணம் எடுக்கலாம். அதற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

மேலும் அந்த அறிக்கையில் குறைந்தபட்ச இருப்பு கூட பராமரிக்க தவறும் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும்  அபராதமும் ஜூன் 30 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.atm

இந்த ஊரடங்கு காலத்தின் போது பெரும்பாலான மக்கள் அவர்களின் வருவாயை இழந்துள்ளனர் அதனால் இந்த அறிவிப்புகள் அவர்களுக்குச் சற்று உதவக்கூடியதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here