Home ஆன்மீகம் விநாயகர் சதுர்த்தி வழிபட உகந்த நேரமும், வழிபடும் முறையும்…

விநாயகர் சதுர்த்தி வழிபட உகந்த நேரமும், வழிபடும் முறையும்…

529
0
Share

உருவ வழிபாடுகளிலேயே விநாயகர் வழிபாடு தான் மிகவும் சிறப்புமிக்கது. எதிலும் விநாயகர் உருவத்தைச் செய்ய முடியும். கல், மண், மஞ்சள், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற அனைத்திலும் மிக எளிதில் விநாயகர் உருவத்தைச் செய்து வைக்க முடியும்.

இந்தியாவில் தூய்மை நகரங்களில் இந்தூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது… சென்னை எத்தனாவது இடம் தெரியுமா ?

உணவுப் பொருட்களில் கூட மிக எளிதில் விநாயகர் உருவத்தைச் செய்ய முடியும். இதனால் தான் “பிடித்து வைத்தால் பிள்ளையார்” என்ற பழமொழி வந்தது.

இப்படி இருக்க நாளை விநாயகர் சதுர்த்தி, விநாயகருக்குப் பிடித்த கொழுக்கட்டை, எள்ளுருண்டை போன்ற உணவுப் பொருட்களைச் சமைத்து படையல் இட்டு விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும். மேலும் நாளை மதியம் ஒரு 1 மணி அளவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட உகந்த நேரமாகும். 10:30 முதல் மதியம் 1 வரை சுபமுகூர்த்த தினம் ஆக உள்ளது. எனவே இந்த நேரத்தில் விநாயகரைப் பூஜை செய்து வணங்கினால் அனைத்து பலன்களும் கிட்டும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here