Home டெக்னாலஜிஸ் IOT பத்தாயிரத்தில் பட்டையைக் கிளப்பும் POCO M2..

பத்தாயிரத்தில் பட்டையைக் கிளப்பும் POCO M2..

413
0
Share

POCO நிறுவனம் தற்போது அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் போட்டியாக இந்திய சந்தையில் விற்பனையாகி வருகிறது.

இதில் பல்வேறு மாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து, தற்போது பட்ஜெட்டில் அடங்கும் வகையில் POCO M2 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

1. 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
2.கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
3. ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
4.ARM மாலி-G52 2EEMC2 ஜிபியு
5. 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
6.ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11
7.டூயல் சிம், கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
8.13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
9.8 எம்பி 118.2° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
10.2 எம்பி டெப்த் கேமரா
11.5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
12. 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
13. ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
14. 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் நிறம் விவரம்: 
போக்கோ எம்2 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999
போக்கோ எம்2 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,499
நிறம்: ப்ரிக் ரெட், பிட்ச் பிளாக் மற்றும் ஸ்லேட் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here