Home செய்திகள் இந்தியா நோக்கியாவின் 4ஜி கீபேட் போன்..

நோக்கியாவின் 4ஜி கீபேட் போன்..

981
0
Share

நோக்கியா கீபேட் மொபைல் 4ஜி கனெக்டிவிட்டி உடன் வெளியிட இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

பிரபல மொபைல் நிறுவனமான நோக்கியா, தற்போது 4ஜி கனெக்டிவிட்டி உடன் என்ற டிஏ-1316 மாடல் எண் கொண்ட மொபைல் போனை உருவாக்கி வருவதாகவும், இந்த மொபைல் பீச்சர் 4ஜி வேகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த மொபைல் போனில் சிறப்பம்சங்கள்

எல்டிஇ பேண்ட் = 5, 7 மற்றும் 38,
பேட்டரி = 1150 எம்ஏஹெச் ,
3.7 விடிசி பவர் ரேட்டிங்,

இது தவிர விரைவில் நோக்கியா 5.3 மாடல் இந்தியாவில் வெளியிடப்படலாம் என நோக்கியா தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. எனவே மக்கள் இந்த மொபைலில் பெரிதும் நம்பகத்தன்மையுடன் வாங்குவார்கள் என்றும் அந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் ஏற்கனவே ஜியோ நிறுவனம் கீபேட் மொபைல் போனில் 4ஜி அனுசரித்து உள்ளது. இதற்குப் போட்டியாக அமையுமா என்பது வெளிவந்த பிறகுதான் தெரியும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here