Home செய்திகள் இந்தியா கொரோனவால் சிக்கி தவித்த மகனை 1400 கி.மீ சென்று காப்பாற்றிய தாய்!

கொரோனவால் சிக்கி தவித்த மகனை 1400 கி.மீ சென்று காப்பாற்றிய தாய்!

431
0
Corona
Share

கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க நாடு  முழுவதும் வரும் 14 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பலர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இதேபோல் ஆந்திர மாநிலம் நிஜாம்பாத் நகரில் போதனைச்   சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் மருத்துவ பயிற்சிக்காக  ஹைதராபாத் வந்திருக்கிறார். அவருடைய நண்பரின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் நண்பருடன் நெல்லூர் சென்றார். அப்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவர் திரும்ப முடியாமல் நண்பர் வீட்டிலேயே மாட்டிக்கொண்டார்.Andhra Mother

இதனையறிந்த அவரது தாயார் ராஜிய பேகம்.போதன் ஏ.சி.பி- இடம் அனுமதி கடிதம் பெற்று நெல்லூரில் தங்கியிருந்த தன்  மகனை 1400 கி.மீ (போக , வர ) தனது ஸ்கூட்டியிலே பயணித்து போதனுக்குப் பத்திரமாக அழைத்து வந்தார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here