Home செய்திகள் இந்தியா இத்தாலியில் பணிபுரியும் கேரளாவை பூர்விகமாக கொண்ட நர்ஸ் இப்படியா சொல்லிட்டாங்க ….

இத்தாலியில் பணிபுரியும் கேரளாவை பூர்விகமாக கொண்ட நர்ஸ் இப்படியா சொல்லிட்டாங்க ….

514
0
Corona
Share

இத்தாலியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டால் யாருமே எதிர்பார்க்காத மிகப் பெரிய அளவிற்கு அழிவு ஏற்படும்.

இத்தாலி அரசு 60 வயதிற்கு மேல் கொரோனா வைரஸ் (கோவிட் – 19)  பாதிப்பு இருப்பவர்களுக்கு சிகிச்சையை தொடர வேண்டாம் என்பதன் காரணம்…Italy corona

இங்கு நோயாளிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே போதுமான பெட்டுகளும் , வெர்டிலேசர்களும் , மாஸ்குகள் மற்றும் ஆக்ஸிஜன் போன்றவை குறைத்த அளவே இருப்பதால் இவ்வாறு அரசு கூறியுள்ளது. அதிலும் ஆக்ஸிஜனை உயிர் பிழைப்பர் என்றால் மட்டுமே பயன்படுத்துகின்றனர் .

இந்த மிகுந்த தட்டுப்பாட்டிற்கான காரணங்கள் :

250 நோயாளிகளுக்கான பெட்டுகள் மட்டுமே உள்ள மருத்துவமனையில் 3000ற்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறுதிச் சடங்கு செய்வதற்குத் தேவையான சவப்பெட்டிகள் இல்லை. மேலும் சுடுகாடுகள் 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ளனர். ஆனாலும் சவங்கள் நாட்கணக்கில் காத்திருக்கும்  அவலம். துர்நாற்றத்தால் நோய் பரவும் பயம் அதிகரித்து வருகிறது.Italy-prime

6 கோடி பேர் உள்ள நாட்டில் ஒரு நாளைக்கு இறப்பு  எண்ணிக்கை 1000 பேரை தாண்டி உள்ள நிலை. ஆகவே இவ்வாறு நடக்கிறது.

இத்தாலி நாட்டின் அதிபர் நேற்று எங்களுக்கு உதவ யாருமே  இல்லையா என்று  வெளிப்படையாக கதறி அழுகிறார். இது தற்போதுள்ள இத்தாலியின் நிலை.

இதனை இந்தியாவுடன் ஒப்பிடும் போது இந்தியாவில்  மொத்தம் 138 கோடி மக்கட்தொகை உள்ளது. அதனை 6 கோடியாக பிரித்தால் 23 முறை வரும். இவ்வாறிருக்க இறப்பு எண்ணிக்கை கணக்கிடும் போது ஒரு நாளைக்கு 23000 ஆகும். மருத்துவமனையில் இடமில்லாத  நிலை ஏற்படும் .

இத்தாலிய ஒப்பிடும் போது இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. இவ்வாறிருக்க இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறினால் இன்னும் சில வாரத்தில் மூன்றாம் நிலையை அடையும் என சில மருத்துவர்கள் கூறியுள்ளனர்.India

மருத்துவர்கள் கணிப்பின் படி கொரோனா தாக்கம்  அதிகரித்தால் இறப்பு எண்ணிக்கை அதிகமாகும் கட்டுக்குள் கொண்டுவருவது சாத்தியமற்றதாகும்.

சீனாவில்  கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்ட குடும்பத்தை  இறந்த பிறகு பல்லாயிரக்கணக்கான வீடுகளைத்  தீயிட்டு எரித்தனர்.

எச்சரிக்கை!!!

இத்தாலி நாட்டின் அதிபர் தற்போது கண்ணீர் மல்கக் கதறுகிறார் . எங்களைக் காக்க யாரும் இல்லையா என்று.. சவங்கள்  எண்ணிக்கை கட்டுக்குள் இல்லாமல் போய்க் கொண்டுள்ளது…

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இத்தாலி நம்பலைப் போலவே இருந்தது. ஆனால் இன்று எங்கும் மரண ஓலமாகக் காட்சியளிக்கிறது. அந்த நாடே அழிந்து வருகிறது… ஆகவே ஆபத்தை அறியாமல் நாம் இருக்க வேண்டாம்.

அடுத்த நிலையை அடையாமல் இருக்க நாம்  அரசு  கூறும்  விதிமுறையை கடைப்பிடித்தாலே போதும் இந்த பேரழிவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். ஆகவே தயவு செய்து முழு ஒத்துழைப்பை அளியுங்கள்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here