Home செய்திகள் இந்தியா கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது – பில்கேட்ஸ்

கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது – பில்கேட்ஸ்

427
0
Share

கிராண்ட் சேலஞ்ச்ஸ் வருடாந்திர கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கலந்து கொண்டார். இதில் பேசிய அவர் கூறியிருப்பதாவது, எதிர்காலத்தில் வரும் எந்தவொரு தொற்றுநோயையும் திறம்பட சமாளிக்க தடுப்பூசி தளங்களை அனைத்து இடங்களிலும் உருவாக்குவது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன்கள் மிக முக்கிய பங்கு வகிக்கும். கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியா பொது மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் இந்தியா மிகவும் ஊக்கமளிக்கிறது.

ஒரு கிலோ வெங்காயம் 100 – 110 ! பொதுமக்கள் அச்சம்..

இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமானதாக இருக்கும் என்று உலகம் முழுவதும் நம்பப்படுகிறது. பெரிய அளவில் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ட்வீட் செய்துள்ளார். இதற்கு இந்திய பிரதமர் மோடிக்கு அவரது ட்விட்டர் பதிவில் நன்றி கூறியுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here