Home செய்திகள் இந்தியா குட்டி ஸ்டோரி பாடலின் மாஸ் ஹிட் !

குட்டி ஸ்டோரி பாடலின் மாஸ் ஹிட் !

448
0
Share

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் எண்ணற்ற ரசிகர்களை பெற்றவர். இவரின் படமான மாஸ்டர் ஏப்ரல் மாதம் 14-ல் வெளிவர இருந்தது.

ஆனால்  இப்படம் கொரோனா பிரச்சனை தீர்ந்தவுடன் விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, இந்நிலையில் மாஸ்டர் கண்டிப்பாக ரசிகர்களுக்கு  செம்ம விருந்தாகத்தான் இருக்கும்.Kutty story

அதை நிரூபிக்கும் வகையில் மாஸ்டர் படத்தின் இடம்பெற்ற பாடல்களே ஒரு சிறந்த உதாரணம், குட்டி ஸ்டோரி பாடல் வெறித்தனமான ஹிட் ஆகியுள்ளது.

இந்த நிலையில் டிக் டாக்கில் இந்த பாடல் 200மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.தற்போது யூடிப்பில் 42 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.vathi coming

இதே போன்று இப்படத்தின் வாத்தி கம்மிங் என்ற பாடலும் டிக்டாக்கில் 100 மில்லியன் பார்வையாளர்களையும், யூடிப்பில் 24 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here