Home டெக்னாலஜிஸ் AUTOMATION எலக்ட்ரானிக் டூத் பிரைஷ் – ரியல் மீ அறிமுகப்படுத்துகிறது..

எலக்ட்ரானிக் டூத் பிரைஷ் – ரியல் மீ அறிமுகப்படுத்துகிறது..

409
0
Share

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மனித வாழ்க்கையில் ஏராளமான இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நாளுக்கு நாள் புதுப்புது எலக்ட்ரானிக் மற்றும் பல்வேறு தொழில் நுட்பம் சார்ந்த சாதனங்களும் விற்பனைக்கு வந்தவாறு உள்ளது.

அந்த வரிசையில் தற்போது நம் அன்றாடம் பயன்படுத்தும் டூத் பிரஷ் தற்போது ஒரு இயந்திர சாதனமாக வெளிவர உள்ளது. ஆம், இதற்காக ரியல்மி நிறுவனம் தனது முதல் எலக்ட்ரானிக் டூத் பிரைஷ் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இணையதளங்களுக்குத் தடை விதித்த மியான்மர்…

விரைவில் இந்தியாவில் எலக்ட்ரானிக் டூத் பிரைஷ் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரியல் மீ நிறுவனத்தின் CEO-ஆன madhav sheth தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த எலக்ட்ரானிக் டூத் பிரஷ்க்கு M1 Sonic Electric Toothbrush எனவும் பெயரிட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது பற்றிய முழு அம்சங்கள், அதன் விலை மற்றும் அதன் செயல்திறனை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here