Home செய்திகள் இந்தியா கொரோனா பரவலை எச்சரித்து கூகுள் விழிப்புணர்வு ! மாஸ்க் அணிந்துடுங்கள் உயிரைக் காத்திடுங்கள் !

கொரோனா பரவலை எச்சரித்து கூகுள் விழிப்புணர்வு ! மாஸ்க் அணிந்துடுங்கள் உயிரைக் காத்திடுங்கள் !

278
0
Share

மாஸ்க் அணிந்திருங்கள் உயிரை காத்திடுங்கள், சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள் என்று கூகுள் டூடுலில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவலிலிருந்து தளர்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு குறைந்து விடுமோ என்று அரசாங்கமும் பொது இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கூகுள் நிறுவனம் விழிப்புணர்வு அளிக்கக் களமிறங்கியுள்ளது. ஆம், கூகுள் தனது டூடுலில் பதிவு செய்துள்ளது. இதில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாஸ்க் அணிந்திருந்த என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி தற்போது கொரோனா பரவல் தடுப்பிற்கு ஆதரவளித்து வருகிறது. அது மட்டுமில்லாமல் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இங்குள்ளவர்களைப் பாதுகாக்கும் வகையில் நாம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

IPL போட்டிக்காக 9 இமோஜிகளை அறிமுகப்படுத்திய டிவிட்டர்..

மேலும் தங்கள் பகுதியில் உள்ள சுகாதார ஆணையம் அறிவித்துள்ள ஆலோசனையை கடைப்பிடியுங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள், முகமூடி அணியுங்கள், சமூக இடைவெளியை முடிந்த வரை ஆவது கடைப்பிடியுங்கள் தங்கள் உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டிலேயே இருந்து விடுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here