Home செய்திகள் இந்தியா விஜய் – விஜய் சேதுபதியின் மாஸ்டர் 3rd லுக் போஸ்டர்

விஜய் – விஜய் சேதுபதியின் மாஸ்டர் 3rd லுக் போஸ்டர்

826
0
Master 3rd look
Vijay
Share

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் ‘மாஸ்டர்‘ படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ட்ரெண்டிங் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு விஜய் சேதுபதியின் லுக் எப்பொழுது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு  ரசிகர்களிடையே அதிகரித்து வந்த நிலையில், Master 3rd Look வெளியானது. Twitter பக்கத்தில் ரசிகர்கள் டிரெண்ட் ஆகப் பேசி வருகின்றனர் .

1st,2nd,3'rd look master

கோலிவுட் சினிமாவில் கொடிகட்டிப் பறந்து வரம் நட்சத்திரமான இளைய தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் வெளிவந்துள்ளது. இந்த போஸ்ட் ஆனது
Facebook, Twitter, Instagram மற்றும் Whats app போன்ற சமூக வலையங்களில் மிகவும் வேகமாகப் பரவி வருகின்றது, மேலும் Twitter ல் இரண்டாவது இடத்தில் மாஸ்டர் போஸ்டர் ஆனது மிகவும் வைரலாக ஷேர் செய்யப்படுகின்றது.

Encounter on vijaysethupathi

 

Master 3rd Look Poster

face-off between Vijay and Vijay Sethupathi

 

 

 


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here