Home அறிவியல் 2020 ஓநாய் சந்திர கிரகணம் (Penumbral Lunar Eclipse ): 2020 ஆம் ஆண்டில் முதல்...

2020 ஓநாய் சந்திர கிரகணம் (Penumbral Lunar Eclipse ): 2020 ஆம் ஆண்டில் முதல் கிரகணம் – சந்திர கிரகணம்

560
0
Share

சந்திர கிரகணம் இன்று இரவு 10.37 மணிக்குத் தொடங்கி  “ஜனவரி11” அதிகாலை2.42 மணி வரை நீடிக்க உள்ளதுஇந்த 2020 ஆம் ஆண்டில் முதல் கிரகணம்சந்திர கிரகணம் இன்று இரவு தோன்ற உள்ளதுஅதன் முழு விபரத்தைப் பார்ப்போம்

சந்திர கிரகணத்தின் வகைகள்

முழு சந்திர கிரகணம்
பகுதி சந்திர கிரகணம்
தெளிவற்ற சந்திர கிரகணம் (Penumbral Lunar Eclipse)

என மூன்று வகைகள் உள்ளன. இன்று தெளிவற்ற சந்திர கிரகண (Penumbral Lunar Eclipse) நிகழ்வு நடக்க உள்ளது. இந்த தெளிவற்ற சந்திர கிரகணத்தில் 90 சதவீதம் பூமியின் நிழலால் மறைக்கப்படும். இந்த கிரகணத்தை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம்.

ஓநாய் சந்திர கிரகணம் (Penumbral Lunar Eclipse) போது எந்த செயல் செய்தாலும் அது பல மடங்கு பலங்களை தரும் என்பது வரலாறு . இந்நிலையில் நம் அனைவரும் கடவுளை வணங்குவது மிக முக்கியமான ஒன்று.

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் (Pariharam Rasi) :

புனர் பூசம் (மிதுனம், கடகம்)
திருவாதிரை (மிதுனம்)
பூசம் (மிதுனம்)
விசாகம் (துலாம், விருச்சிகம்)
பூரட்டாதி (மீனம்)

ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மட்டும் பரிகாரம் செய்தால் போதும்ஓநாய் சந்திர கிரகணம் போது செய்ய வேண்டியவை :கிரகண நேரத்தில் விளக்கேற்றி கடவுள் நாமங்களைப் பாடி வேதங்களைப் படித்து வழிபட்டால் இறைவனின் அருள் பல மடங்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.

பரிகாரம் (Tamil Nakshatra Remedies):

கிரகணம் முடிந்த பின்னர் தண்ணீரில் கல் உப்பு சிறிது போட்டுக் குளித்தல் நல்லதுஅப்படிச் செய்தால் கிரகண நேரத்தில் கெட்ட கதிர்களால் இறந்த நுண் உயிரிகள் நம் உடலிலிருந்து அகலும்பின் வீட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து, குளித்துதீபம் ஏற்றி இறைவனை வழிபடுவதோடுகோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது ஐதீகம்.

எங்கெல்லாம் பார்க்கலாம்?..

இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளிலும், ஆப்பிரிக்கா,  ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்த தெளிவற்ற சந்திர கிரகணம் (Penumbral Lunar Eclipse) பார்க்க முடியும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here