Home கட்டுரை வாட்ஸ்ஆப் மூலம் ரயில் விபரங்களை தெரிந்து கொள்ள சிம்பிள் டிப்ஸ்!

வாட்ஸ்ஆப் மூலம் ரயில் விபரங்களை தெரிந்து கொள்ள சிம்பிள் டிப்ஸ்!

325
0
Share

வாட்ஸ்ஆப் பொறுத்தவரை பல்வேறு மக்களுக்கு மிகவும் உதவியாக தான் இருக்கிறது, அந்த வகையில் புதுப்புது அப்டேட்  கொண்டு வந்த வண்ணம் உள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். மேலும் இந்த வாட்ஸ்ஆப் செயலியில் பி.என்.ஆர் மற்றும் லைவ்
ரயில் ஸ்டேடஸ் அறிந்து கொள்ள புதிய வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐஆர்சிடிசியின் என்டிஇஎஸ் என்ற செயலி இந்த பயன்பட்டிற்கு உதவுகிறது. மேலும் 139 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டும் ரயில் பயண விவரங்களை மிக எளிமையாக அறிந்துகொள்ள முடியும். இப்போது வாட்ஸ் மூலம் பி.என்.ஆர் மற்றும்
லைவ் ரயில் ஸ்டேடஸ் விவரங்களை தெரிந்துகொள்ளவது எப்படி என்று பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here