Home கட்டுரை கேலக்ஸி S9 vs எக்ஸ்பீரியா XZ2: கலக்கப் போவது யாரு?

கேலக்ஸி S9 vs எக்ஸ்பீரியா XZ2: கலக்கப் போவது யாரு?

295
0
Share

மிகப்பெரிதாக இருப்பதாலேயே XZ2 தான் S9+ க்கு சரியான போட்டியாக இருக்கப்போகிறது என பலர் வாதிடுவார்கள். ஆனால் எக்ஸ்பீரியாவை பொறுத்தமட்டில் இந்த யுத்தமே தேவையற்ற ஒன்று. ஏனெனில் கேலக்ஸியில் இரு கேமராக்கள் உள்ள நிலையில் XZ2ல் ஒன்று மட்டுமே உள்ளது. XZ2ஐ கச்சிதமான போன் எனக் கூறும் போது கேலக்ஸி S9 மட்டும் ஏன் இல்லை? போனை தேர்வு செய்யும் போது திரையின் அளவு தான் முக்கியமான அம்சம். இங்கே பார்த்தால் S9 5.8 இன்ச் மற்றும் XZ2 5.7 இன்ச் திரை அளவும் உடையது.

கேலக்ஸி S9 vs எக்ஸ்பீரியா XZ2: கலக்கப் போவது யாரு?சிறப்பம்சங்கள் : ஓர் ஒப்பீடு முக்கிய கேமராவை பொறுத்தவரை சாம்சாங் கேலக்ஸி S9ல்12MP, 4032 x 3024pxம், சோனி எக்ஸ்பீரியா XZ2 ல்19MP 4032 x 3024px ம் உள்ளது. S9 ல் 4:3 aspect, 1/2.55″ sensor size, 1.4µm pixel சென்சாரும், XZ2ல் sizemulti-aspect, 1/2.3″ sensor size,1.22µm pixel சென்சாரும் உள்ளது. கேமரா லென்ஸை பொறுத்தவரை, S9ல் f/1.5-2.4, 26mm, OIS ம் , XZ2ல் f/2.0, 25mm அம்சங்களும், S9ல் டூயல் பிக்சல் PDAF போகஸ் மற்றும் XZ2ல் லேசர்+PDAF போகஸ் உள்ளது. இரண்டு மொபைலிலும் ஒரு எல்.ஈ.டி வசதி உள்ளது. வீடியோ ரெக்கார்டிங் அம்சத்தில், சாம்சாங் கேலக்ஸி S9ல் 2160p@60/30fps, 1440p@30fps, 1080p@60/30fps வசதிகளும், சோனி எக்ஸ்பீரியா XZ2ல் 2160p@30fps, 1080p@60/30fpsம் உள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here