Home டெக்னாலஜிஸ் AUTOMATION வயர்லெஸ் சப்-ஊபர் ! பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த டிசிஎல்..

வயர்லெஸ் சப்-ஊபர் ! பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த டிசிஎல்..

1282
0
Share

டிசிஎல் நிறுவனம் டிஎஸ்3015 சவுண்ட்பாரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகி உள்ள முதல் ஆடியோ சாதனம் ஆகும். இதற்கு முன்பு டிசிஎல் நிறுவனம் ஸ்மார்ட் டிவி மற்றும் ஏசி போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் டிசிஎல் QLED மற்றும் LED ரக டிவிக்களை சி715 சீரிசில் அறிமுகம் செய்தது.

இது டிசிஎல் நிறுவனத்தின் 2.1 சேனல் சவுண்ட்பார் ஆகும். இந்த புதிய டிசிஎல் சவுண்ட்பார் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற ஓன்லைன் விற்பனை தளங்களில் கிடைக்கிறது.

சியோமி மற்றும் பிலிப்ஸ் போன்ற நிறுவனங்கள் வழங்கி வரும் சவுண்ட்பார் மாடல்களுக்கு போட்டியாக இந்த புதிய டிசிஎல் சவுண்ட்பார் பிளாபன்ட் அமைகிறது. மெயின் பார் ஸ்பீக்கர் இரண்டு ஆடியோ சேனல்களை கொண்டிருக்கிறது. இதன் சப்-ஊபரில் லோ பிரீக்ன்சிக்களை இயக்குகிறது. இதுவே இந்த ஸ்பீக்கரின் சிறப்பாக கருதப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here