Home செய்திகள் இந்தியா விவோ ஐகூ பிராண்டு யு1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!…

விவோ ஐகூ பிராண்டு யு1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!…

664
0
Vivo iqoo u1
Share

விவோ நிறுவனத்தின் ஐகூ பிராண்டு யு1எக்ஸ் எனும் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…

ஐகூ யு1எக்ஸ் சிறப்பம்சங்கள்:
– 6.51 இன்ச் 1600 x 720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
– ஆக்டாகோர் குவால்காம் 662 பிராசஸர்
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யுஐ 1.0
– டூயல் சிம், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 13 எம்பி பிரைமரி கேமரா
– 2 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 8 எம்பி செல்பி கேமரா
– 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் டூயல் என்ஜின் பிளாஷ் சார்ஜ்.

வசீகரிக்கும் விவோ ஸ்மார்ட்போன்கள்!.. இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது!…

விலை விவரம்:
– ஐகூ யு1எக்ஸ் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 9,930,
– ஐகூ யு1எக்ஸ் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 11,035,
– ஐகூ யு1எக்ஸ் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 13,245.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here