Home செய்திகள் இந்தியா Money Heist வெப் தொடரில் விஜய் ! இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ வெளியிட்ட மாஸ் Updates…

Money Heist வெப் தொடரில் விஜய் ! இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ வெளியிட்ட மாஸ் Updates…

747
0
Share

மிகப்பெரிய ஹிட் தொடராக இருப்பது Money Heist. இது  netflix-ல் ஒளிபரப்பப்படும் web தொடராகும். இதற்கு உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த தொடரில் உள்ள professor கதாபாத்திரம் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது. இதனை இயக்கியவர்   அலெக்ஸ் ரோட்ரிகோ. இந்த தொடரின் கதை கொள்ளையர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய நடிகர்களில் யார் professer கதாபாத்திரத்திற்குச் சரியாக இருப்பார் என்று இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோவிடம் கேள்வி கேட்டபோது, அவர் கூறியது நடிகர் விஜய் மிகவும்  பொருத்தமாக இருப்பார் என்றார்.
Money heistமேலும் பொகோட்டா கதாபாத்திரத்திற்கு அஜித்தும்,  போலீஸாக வரும் சுவாரஸ் என்ற கதாபாத்திரத்திற்கு  சூர்யாவும் கச்சிதமாக இருப்பார்கள் என்றும், பெர்லின் கதாபாத்திரம் ஷாருக்கானுக்கும், டென்வெர்  கதாபாத்திரத்துக்கு ரன்வீர் சிங் பொருத்தமாக இருப்பார்கள் என்றும் அலெக்ஸ் ரோட்ரிகோ கூறினார்.

 

 

அவருடைய இக்கருத்து சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்த Money Heist தொடரின் இந்திய உரிமையை ஷாருக்கான் வங்கியுள்ளதாகவும், அதில் அவரே professor கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும்  சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும்  இதுவரை வெளியாகவில்லை.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here