Home செய்திகள் இந்தியா மைக்ரோசாஃப்ட் Team-ல் 20,000 பேர் வரை இணைய முடியுமாம்..

மைக்ரோசாஃப்ட் Team-ல் 20,000 பேர் வரை இணைய முடியுமாம்..

391
0
microsoft teams
Share

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ கான்பரன்சிங் ஆஃப்தான் Teams. இந்த ஆப்ஸ் வாயிலாக இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலானோர் தங்கள் வேலையையும் படிப்பையும் தொடர்ந்தனர்.

இந்த ஆப்ஸ் மூலம் ஒரே நேரத்தில் தற்போது 20000 பேர் வரை இனைய முடியும் என்று அறிவித்துள்ளது. இது தற்போது புது அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது அதன்மூலம் இந்த வசதியைப் பெற முடியும் என்று தெரிவித்துள்ளது.

இதில் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் பேசி தகவல் பரிமாற இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1000 பேர் வரை மட்டுமே ஒரே நேரத்தில் பேச முடியும் என்றும். இந்த வசதியாய் பெறச் சந்தா தொகை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இந்த சேவையைப் பெறக் கட்டணம் செலுத்தப்பட்டு பிறகு microsoft 365 அல்லது office 365 என்ற சேவையை வைத்துத் தான் இந்த சேவையைப் பெற இயலும் என்று தெரிவித்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here