Home செய்திகள் இந்தியா ஒரு பக்கம் இழப்பு மறுபக்கம் இரட்டிப்பு UBER -ன் கொரோனா நெருக்கடி …

ஒரு பக்கம் இழப்பு மறுபக்கம் இரட்டிப்பு UBER -ன் கொரோனா நெருக்கடி …

265
0
Share

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு அனைத்து தொழில் நிறுவனங்களும் பெரும் இழப்பைச் சந்தித்தது.

அந்த வகையில் பிரபல வாடகை வாகன போக்குவரத்து நிறுவனமான UBER பெரும் இழப்பைச் சந்தித்தது. ஊரடங்கு
அமல்படுத்திய பிறகு எந்தவித போக்குவரத்து இன்றி மொத்தமாகக் கடந்த காலாண்டில் மட்டும் 29 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது. ஏராளமானோர் வேலை இழந்து பரிதவித்தனர்.

அதே நேரம் இந்த நிறுவனத்தின் உணவும் டெலிவரி செய்யும் சேவை நிறுவனமான UBER EATS இரட்டிப்பு லாபம் அடைந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட இழப்பை உணவு டெலிவரியில் சரிக்கட்டி உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here