Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் சியோமியின் வலைதளத்தில் ஓபன் சேல் முறையில் விற்பனைக்கு வந்துள்ளது!…

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் சியோமியின் வலைதளத்தில் ஓபன் சேல் முறையில் விற்பனைக்கு வந்துள்ளது!…

368
0
Redmi Note 9
Share

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஓபன் சேல் முறையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…

ரெட்மி நோட் 9 சிறப்பம்சங்கள்:
-.53 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
– 1000 மெகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் மாலி ஜி52 ஜிபியு
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐ யுஐ 11
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
– டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
– 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
– 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
– 13 எம்பி செல்ஃபி கேமரா, f/2.25
– 5020 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் சார்ஜர், 9வாட் ரிவர்ஸ் சார்ஜிங்
20000 பட்ஜெட்டிற்கு கச்சிதமாய் பொருந்தும் ஒப்போ F17!…
விலை விவரம்:
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999
– 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,499
– டாப் எண்ட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here