Home அறிவியல் எகிப்த் பிரமிடு வேற்றுகிரகவாசிகளால் கட்டப்பட்டது….புதிய சர்ச்சை

எகிப்த் பிரமிடு வேற்றுகிரகவாசிகளால் கட்டப்பட்டது….புதிய சர்ச்சை

390
0
Share

எகிப்தில் உள்ள உலக அதிசயமான பிரமிடுகளை வேற்றுகிரகவாசிகள் கட்டியதாக எலான் மஸ்க் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் எகிப்து பிரமிடுகள் வேற்றுகிரகவாசிகளால் கட்டப்பட்டதாக எலான் மஸ்க் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.எகிப்து நாட்டின் சர்வதேச ஒத்துழைப்புத் துறையின் அமைச்சர் இந்த பதிவிற்குச் சிறிதும் கண்டு கொள்ளாமல்.

இதற்கு அவர் இது பதில் டிவிட்டர் பதிவிட்டுள்ளார், பாராட்டத்தக்க தங்கள் பணியை நான் பின்தொடர்கிறேன்.

பிரமிடுகள் எப்படி, யாரால் கட்டப்பட்டுள்ளது என்பது பற்றிய விளக்கங்களை ஆராயவும், பிரமிடுகளைக் கட்டியவர்களின் கல்லறைகளைப் பார்வையிடவும் நான் தங்களுக்கும் ஸ்பேஸ் எக்ஸூக்கும் அழைப்பு விடுகிறேன். மஸ்க், நாங்கள் உங்களுக்காக எப்போதும் காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here