Home செய்திகள் இந்தியா ஒரு சவரன் தங்கம் விலை 43 ஆயிரம்! வரலாறு காணாத உச்சம்…

ஒரு சவரன் தங்கம் விலை 43 ஆயிரம்! வரலாறு காணாத உச்சம்…

725
0
Share

தங்கள் மீது அதிக முதலீடுகள் குவிந்து வருவதால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தங்கத்தின் விலை 42808 என்று ஒரு சவரன் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் மீது ஏராளமான முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை குவித்து வருகின்றனர். ஏன்என்றால் தங்கத்தின் மீது பாதுகாப்பு தன்மை அதிகமாக இருப்பதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

இது வரை இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை தற்போது பொருளாதார சந்தையில் உயர்ந்துள்ளது. இதுவே சில்லரை விற்பனையில் தங்கத்தின் விலை உயரக் காரணமாக கருதப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 976 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இதே போல் இன்று சவரனுக்கு 216 உயர்ந்து, தற்போது 42808 விற்பனையாகிறது. இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் விரைவில் சவரன் 50000 ரூபாய் தொட்டாலும் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை…


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here