Home ஆன்மீகம் மகாளய அமாவாசையின் மகத்துவம்!

மகாளய அமாவாசையின் மகத்துவம்!

543
0
Share

இறந்தவர்களுக்குத் திதி கொடுக்கும் நிகழ்வாக இந்த மகாளய அமாவாசை இத்தனை காலம் நிகழ்ந்து வருகிறது. இந்த தினத்தில் இறந்தவர்களை நினைத்து ஆலயங்களுக்கும், குளக்கரைகளுக்கும் சென்று திதி கொடுத்து பித்ருக்களின் ஆசியைப் பெற முடியும்.

இறந்தவர்களை எண்ணி அவர்களை வழிபட உகந்த நாளாக அமாவாசை தினத்தைக் கடைப்பிடித்தது வருகிறோம். அதுவும் தை மாதம் வரும் அமாவாசை தை அமாவாசை எனவும், ஆடி மாதம் வரும் அமாவாசை ஆடி அமாவாசை எனவும், புரட்டாசியில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசை என்று சொல்வார்கள்.

இந்த மகாளய அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களுக்குத் திதி கொடுப்பது வழக்கம். அது போல் இந்த ஆண்டு நாளை(17.9.2020) மகாளய அமாவாசை எனவே முன்னோர்களுக்குத் திதி கொடுத்து அவர்களின் ஆசியைப் பெற முடியும்.

இந்திய எல்லையில் தாக்குதல் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு…

சாதாரணமான இருப்பவர்கள் கூட விரதமிருந்து மகாளய அமாவாசையில் முன்னோர்களுக்குத் திதி கொடுப்பர். இவ்வாறு செய்வதால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here