Home செய்திகள் இந்தியா டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் அட்டகாசமான விலையில் அறிமுகம்!…

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் அட்டகாசமான விலையில் அறிமுகம்!…

377
0
Spark Power2 Air
Share

டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் சிறப்பம்சங்கள்
– 7 இன்ச் 1640×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20.5:9 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
– ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ கிளாஸ் ஜிபியு
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
– ஹைஒஎஸ் 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– டூயல் சிம்
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ சென்சார்
– ஏஐ கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, டூயல் எல்இடி ஃபிளாஷ்
– பின்புற கைரேகை சென்சார், ஏஐ ஃபேஸ் அன்லாக்
– 6000 எம்ஏஹெச் பேட்டரி

20000 பட்ஜெட்டிற்கு கச்சிதமாய் பொருந்தும் ஒப்போ F17!…

விலை மற்றும் நிறம் விவரம்:
ரூ. 8499-க்கு கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஜடைட் மற்றும் காஸ்மிக் ஷைன் நிறங்களில் கிடைக்கிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here