Home செய்திகள் இந்தியா ஆரஞ்சு கலரில் அசத்தும் ரெட்மி நோட் 8 ப்ரோ!…

ஆரஞ்சு கலரில் அசத்தும் ரெட்மி நோட் 8 ப்ரோ!…

562
0
Redmi Note 8 pro Special Edition
Share

ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் கோரல் ஆரஞ்சு நிற வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.

ரெட்மி நோட் 8 எலெக்ட்ரிக் புளூ நிறத்தில் அறிமுகம் ஆன நிலையில் தற்போது இதன் கோரல் ஆரஞ்சு நிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதை தவிர ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஹாலோ வைட், காமா கிரீன் மற்றும் ஷேடோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு…

அசத்தும் கலரில் ரியல்மி 6 ப்ரோ!.. லைட்னிங் ரெட் வெர்ஷனில் அறிமுகம்..

ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சங்கள்:
– 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன் மற்றும் ஹெச்.டி.ஆர்.
– மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர்
– 64 எம்.பி. பிரைமரி கேமரா, 1/1.7 சாம்சங் GW1 சென்சார் மற்றும் ISOCELL பிளஸ் தொழில்நுட்பம்
– 120 அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. கேமரா
– முன்புறம் 20 எம்.பி. செல்ஃபி கேமரா
– 3டி வளைந்த கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
– 4500 எம்ஏஎச் லித்தியம்-பாலிமர் பேட்டரி

விலை விவரம்:
– ரெட்மி நோட் 8 ப்ரோ 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999
– ரெட்மி நோட் 8 ப்ரோ 6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,999
– ரெட்மி நோட் 8 ப்ரோ டாப் எண்ட் 8 ஜிபி ராம், 128 ஜிபி மாடல் விலை ரூ. 17,999


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here