Home அறிவியல் மனிதர்களின் மரபணுவைக் கொண்டு ஆயுட்காலம் கணக்கிடப்படுவதாக ஆய்வில் தகவல்..

மனிதர்களின் மரபணுவைக் கொண்டு ஆயுட்காலம் கணக்கிடப்படுவதாக ஆய்வில் தகவல்..

367
0
Share

மரபணுவைக் கொண்டே நாம் எவ்வளவு காலம் உயிருடன் வாழ்வோம் எப்படி இழப்பைச் சந்திக்கும் என்பதை அறிய முடியுமென்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சேர்ந்த Edinburgh என்ற பல்கலைக்கழகம் ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் மரபணுவைக் கொண்டு நீண்ட காலம் ஆயுட்காலம் பெறுவார்கள் என்பதைக் கணக்கிட்டுள்ளனர். 10 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களைக் காட்டிலும் மற்றவர்கள் ஐந்து வருடங்களுக்கு மேலாக வாழ்வதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனை ஈலைஃப் என்ற இதழில் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

நம்முடைய ஆயுட்காலத்தில் மாற்றத்தை உருவாக்குவதற்கு இதயம் மூளை போன்றவையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை மரபணு பாதிப்பு ஏற்பட உதவுகிறது. அதிலும் நிறைய புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு மரபணுவில் பெரிய பாதிப்பு ஏற்படும். நம் அன்றாட ஆரோக்கிய வாழ்க்கை முறையே நீண்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது என ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here