Home செய்திகள் இந்தியா சூரிய சக்தி கொண்டு இயங்கும் ஸ்மார்ட் வாட்ச்!

சூரிய சக்தி கொண்டு இயங்கும் ஸ்மார்ட் வாட்ச்!

448
0
Share

பல ஸ்மார்ட் கைக்கடிகார வடிவமைப்பில் பெயர்பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவது Garmin. இந்த நிறுவனம் தற்போது சூரிய சக்தியில் இயங்கக்கூடிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் ஒத்திவைப்பு…

இதற்குப் fenix 6 pro சோலார் கடிகாரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரங்கள் ஐந்து நிறங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை இந்திய ரூபாய் மதிப்பு 48 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கடிகாரங்கள் அனைத்து ஆன்லைன் விற்பனை தளமான paytm, amazon, filpkart,myntra போன்ற தளங்களில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here