Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் வரிசையாய் களமிறங்கும் ரியல்மி!. இந்த முறை என்ன ஸ்பெஷல்?..

வரிசையாய் களமிறங்கும் ரியல்மி!. இந்த முறை என்ன ஸ்பெஷல்?..

369
0
Realme 7i Phone
Share

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 7 மற்றும் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் அறிமுகம் ஆன நிலையில் அடுத்து ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் செப்.17 அறிமுகம் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரியல்மி 7ஐ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
– 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
– அட்ரினோ 610 ஜிபியு
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
– 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி
– டூயல் சிம், பின்புறம் கைரேகை சென்சார்
பட்ஜெட் விலையில் கலக்க வரும் ரியல்மி சி 12!…
– 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
– 2 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here