Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் அசத்தும் கலரில் ரியல்மி 6 ப்ரோ!.. லைட்னிங் ரெட் வெர்ஷனில் அறிமுகம்..

அசத்தும் கலரில் ரியல்மி 6 ப்ரோ!.. லைட்னிங் ரெட் வெர்ஷனில் அறிமுகம்..

353
0
Realme 6 Pro Lightning Red Version
Share

ரியல்மி பிராண்டின் ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய வேரியன்ட் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

ஆம், ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் லைட்னிங் ரெட் நிற வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் ஆன நிலையில் இதன் விற்பனை இன்று முதல் ப்ளிப்கார்ட்டில் துவங்கியுள்ளது, இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு..

ரியல்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:
– 6.6 இன்ச் 2400×1080 பிக்சல் 20:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ. 1.0
– 6 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. மெமரி
– 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
– டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
– 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm,  எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
– 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்,
– 12 எம்.பி. டெலிபோட்டோ சென்சார்
– 2 எம்.பி. மேக்ரோ சென்சார்,
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா,  சோனி IMX1471
– 8 எம்.பி. இரண்டாவது 105° அல்ட்ரா வைடு சென்சார்,
– 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ்

விலை விவரம்:
1. 6 ஜிபி ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 18,999
2. 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999
3. டாப் எண்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here