Home செய்திகள் இந்தியா ஆப்பிள் நிறுவனத்தால் வானொலி நிலையங்கள்..

ஆப்பிள் நிறுவனத்தால் வானொலி நிலையங்கள்..

435
0
Share

ஆப்பிள் பிராண்டிற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் இது நாள் வரை இருந்து வருகின்றனர். பிராண்ட்களின் மிகப் பெரிய பிராண்ட் ஆக இருந்து வரும் ஆப்பிள். இது வரை லேப்டாப், செல்போன், ஸ்பீக்கர் போன்ற ஏராளமான எலக்ட்ரானிக் கேட்ஜட்களை இது நாள்வரை உலகத்திற்கு அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது.

தற்போது இந்த ஆப்பிள் நிறுவனம் புதிதாக வானொலி நிலையங்களைத் தொடங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதாவது ஆப்பிளின் பீட்ஸ் 1 என்ற வானொலி நிலையம் ஆப்பிள் மியூசிக் என்ற பெயர் மாற்றப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அது மட்டுமில்லாமல் ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் ஆப்பிள் மியூஸிக் ஹிட்ஸ், ஆப்பிள் மியூஸிக் கண்டரி என 2 வானொலி நிலையம் தொடங்க இருப்பதாகவும் விரைவில் இந்தியா உட்பட 165 நாடுகளில் அறிமுகப்படுத்தும் என்று கூறியுள்ளது.

மேலும் ஆப்பிள் நிறுவனத்தால் வெளிவரும் அனைத்து கேட்ஜெட்களில் மியூசிக் ஆப்பிள்.காம் என்ற இணையதளம் வாயிலாக இசையைக் கேட்கமுடியும் என்று தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here