Home செய்திகள் இந்தியா ஜெர்மனியில் 745 கிலோ எடை உள்ள பூசணிக்காய்…

ஜெர்மனியில் 745 கிலோ எடை உள்ள பூசணிக்காய்…

69
0
Share

ஜெர்மனியில் 745 கிலோ எடை உள்ள பூசணிக்காய், ஐரோப்பாவின் அதிக எடையுள்ள பூசணியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டிற்கான பூசணித் திருவிழா, ஐரோப்பிய ராட்சத காய்கறி வளர்ப்பாளர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் ஜெர்மனியில் உள்ள லுட்விக்ஸ்பர்க்கில் (Ludwigsburg) நடைபெற்றது. கொரோனா பாதிப்பால் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா இரு நாடுகள் மட்டுமே பங்கு பெற்றது. இந்த பூசணி விழாவில் ஜெர்மனியைச் சேர்ந்த ஆலிவர் லாங்ஹெய்ம் (Oliver Langheim ) விளைவித்த பூசணி ஐரோப்பாவின் அதிக எடையுள்ள பூசணிக்காயாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

அரசு அலுவலகங்களில் BSNL தான் பயன்படுத்த வேண்டும் -மத்திய அரசு

இந்த பூசணியை வளர்க்க தினமும் 600 லிட்டர் தண்ணீர் ஊற்றி 90 நாட்கள் உழைத்ததாக ஆலிவர் தெரிவித்தார்.மேலும் இந்த பூசணிக்காய் தான் உலக அளவில் மிக பெரிய பூசணிக்காயாக கருதப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here