Home முகப்பு உலக செய்திகள் சூடுபிடிக்கும் தேர்தல் களம் அதிபர் டிரம்ப் நாட்டை விட்டு வெளியே செல்வார்…

சூடுபிடிக்கும் தேர்தல் களம் அதிபர் டிரம்ப் நாட்டை விட்டு வெளியே செல்வார்…

394
0
US president
Share

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் மீண்டும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதே போல் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் இவரை எதிர்த்து அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இருவரும் தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர். முன்னாள் அதிபர் ஒபாமா ஜோ பிடனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல் ஒரு சில கருத்து கணிப்புகளில் ஜோ பிடன் அடுத்த அதிபராக அதிக வாய்ப்புள்ளதாக முடிவுகள் தெரிவித்துள்ளது.

800 படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகல்!

இந்நிலையில் அதிரடிக்கு பெயர் போன அதிபர் டிரம்ப் பிரச்சாரத்தின் போது அதிரடியாக ஏராளமான வார்த்தைகளை பேசி விடுகிறார். அது போல் சமீபத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நான் தோல்வி அடைந்தால் என்ன செய்வேன் என்று தெரியுமா ? கற்பனை செய்து பார்த்து இருக்கிறீர்களா என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார் ? என்னால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு வேளை தோற்றால் நாட்டை விட்டு இப்போது நான் வெளியேறி விடுவேன் என்று தெரிவித்தார். இது கேட்ட பொதுமக்கள் சிலர் சிரித்தனர்


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here