Home செய்திகள் இந்தியா ஒப்போ நிறுவனம் ஒப்போ A15 ஐ அறிமுகம் செய்துள்ளது!.. விலை என்ன தெரியுமா!…

ஒப்போ நிறுவனம் ஒப்போ A15 ஐ அறிமுகம் செய்துள்ளது!.. விலை என்ன தெரியுமா!…

468
0
OPPO A15
Share

ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் ஏ15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…

ஒப்போ ஏ15 சிறப்பம்சங்கள்:
– 6.55 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
– IMG பவர்விஆர் GE8320 GPU
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
– டூயல் சிம், கைரேகை சென்சார்
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 5 எம்பி செல்பி கேமரா
– 4230 எம்ஏஹெச் பேட்டரி.

டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் அட்டகாசமான விலையில் அறிமுகம்!…

விலை விவரம்:
ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் விலை ரூ. 10,990.
ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் டைனமிக் பிளாக் மற்றும் மிஸ்ட்ரி புளூ நிறங்களில் கிடைக்கிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here