Home செய்திகள் இந்தியா 5 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ள one plus..

5 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ள one plus..

363
0
One Plus Nord
Share

உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் போன்களில் ஒன்றாக விளங்குவது one plus. இந்த நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் 5 புதிய ஸ்மார்ட் போன்களை அடுத்தடுத்து வெளியிட உள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் விலை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனை அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரே ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவில் one plus கைப்பேசிகளுக்கென்று பெரும்பாண்மையான வாடிக்கையாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின் இவான் பிளாஸ் என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த பதிவினை பதிவு செய்துள்ளார். இதன் மூலமாக oneplus8T, oneplus 8T pro,oneplus nord N100,oneplus nord N105g ஆகிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஐ.நா தேர்தலில் இந்தியா வெற்றி.. மண்ணை கவ்விய சீனா!…

இந்த அனைத்து கைப்பேசிகளும் மிகக் குறைந்த விலையில் அறிமுக செய்யப்படவிருக்கின்றன. ஆனால் இந்திய மதிப்பில் ரூபாய் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு இவை மிகச்சிறந்த மாடல்களாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here