Home செய்திகள் இந்தியா ஆப்கானில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி..

ஆப்கானில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி..

1427
0
Federal government bans onion exports
Share

ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கர்நாடகாவில் பெய்த பருவ மழை காரணமாக வெங்காயம் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டதால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விலை படிப்படியாக உயர்ந்தது. குஜராத் போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தற்போது விலை 100-ஐ தாணடியுள்ளது.

இதை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. வணிகர்கள் இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்திருந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியா- அமெரிக்கா இடையேயான 2+2 குறித்து ஒப்பந்த பேச்சுவார்த்தை !

மேலும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் வறுமையையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு ரேஷன் கடைகளில் மூலம் மலிவு விலையில் வெங்காயம் விநியோகிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here