Home டெக்னாலஜிஸ் சமீபத்திய தொழில்நுட்ப செய்திகள் 5ஜி ஸ்மார்ட்போன் அட்டகாசமான விலையில் அசத்தும் நோக்கியா!…

5ஜி ஸ்மார்ட்போன் அட்டகாசமான விலையில் அசத்தும் நோக்கியா!…

374
0
Nokia 8.3 5G
Share

கடந்த மார்ச் மாதம் அறிமுகமான நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனின் சர்வதேச விற்பனை துவங்கியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…

நோக்கியா 8.3 5ஜி சிறப்பம்சங்கள்:
– 6.81 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி பேனல், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன்
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர், ஆண்ட்ராய்டு 10
– 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
– 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
– 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– 4500 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங்

பட்ஜெட் விலையில் கலக்க வரும் ரியல்மி சி 12!…

விலை விவரம்:
– நோக்கியா 8.3 5ஜி 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 51,995
– நோக்கியா 8.3 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை  ரூ. 55,900
– நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் போலார் நைட் நிறத்தில் கிடைக்கிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here